டி20 உலகக் கோப்பை- அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 … Continue reading டி20 உலகக் கோப்பை- அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே